சமூகங்களை தனிநபராக தகர்க்கும் நவதாராளவாதம்

01 Oct 2014 - Commentary

நவதாராளவாதமானது நுகர்வு, கடன்கள் மற்றும் ஏனைய பொருளாதார விடயங்களிலும் எம்மை சமூகமாக அன்றி தனிநபர்களாக இயங்க வைக்க முயற்சிக்கின்றது என்பதுவே உண்மையாகும். அடிப்படையில் சமூகங்களை தனிநபர்களாக தகர்பதுவும் நவதாராளவாத சித்தாந்தத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றாகவுள்ளது.

The full article can be downloaded here: https://drive.google.com/file/d/0B8OEd9AC0hqINTdPYUZKRF9LVGc/view?usp=sh...