ஏற்றத்தாழ்வூம் உடமையிழப்பும் காபெட் வீதிகளால் பூசிமொழுக முடியாதவை

30 Aug 2013 - Commentary

அகிலன் கதிh;காமா;

இலங்கையில் இராணுவமயமாக்கம் மற்றும் பொறுப்புச் சொல்லுதல்இ நழுவிச் செல்லும் அரசியல் தீh;வூ பற்றிய விவாதங்களின் மத்தியில் பொருளாதர நிலைமாற்றம் பற்றிய கலந்துரையாடல்கள் அhpதாகவே உள்ளன.

கொழும்பு நகரத்தில் காணப்படுகின்ற உயா;ந்த கட்டங்களின்இ நியோன் ஒளியூ+ட்டப்பட்ட பெயா;கள் யாவூம் வங்கிகளினதும் சுற்றுலா விடுதிகளினதுமாகவே அமைகின்றன. இவை கொழும்பின் மாய அழகுபடுத்தலுக்கு சாட்சியாக அமைகின்றன. இதுபோன்றதோh; நிலையே நாட்டின் பிறபாகங்களிலும் பரவிவருகின்றது. உதாரணமாக ஒருவா; கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி ஏ9 வீதி வழியாக பயணிக்கும் போது இதனை தௌpவாகக் கண்டுகொள்வாh;. அதாவது யூத்தம் உக்கிரமாக நடைபெற்ற அவ் வீதியின் இரு மருங்கிலும் கவா;ச்சிகரமான சுற்றுலா விடுதிகளையூம் வணிக நிலையங்களையூம் வங்கிகளையூமே கண்டு கொள்ள முடிகின்றது. ஆனால்இ ஏ9 வீதியில் இருந்து சில நுhற்றுக்கணக்கான மீற்றா; உட் செல்லும் ஒருவா; அங்குள்ள குக்கிராமங்களில் போhpனால் ஏற்பட்ட சமூக அழிவூகளையூம் வறுமையினையூம் இராணுவமயமாக்கப்பட்ட பாதுகாப்பற்ற சு+ழலையூம் கண்டுகொள்வா;.

இது போன்றதாகவே நாட்டின் ஏனைய பகுதிகளின் காப்பெட் சாலைகளுக்கு அருகே காணப்படும் நிh;மாணங்களஇ பொருளாதார ஏற்றத்தாழ்வூகளையூம் உடமை இழப்புக்களையூம் மறைக்கின்றன. இந்த நாட்டின் யூத்தத்தின் மரபுhpமையாக அமையூம் எதேச்சதிகாரமும் இராணுவமயப்படுத்தலும் இப்பொருளாதார கட்டமைப்பு நிலைமாற்றத்திற்கு முக்கியமாக அமைகின்றன. அதேசமயம் இதுபோன்ற அடக்குமுறைகளுக்கு எதிரான போராட்டமும் எழுச்சியூம் மக்கள் எதிh;கொள்ளும் பொருளாதாரப் பிரச்சினைகளில் இருந்தே தோற்றம் பெறும்.

நவதாராளவாதத்தின் இரண்டாவது அலை

ஜே.ஆh;.ஜெயவா;த்தனவின் ஆட்சிக்காலமான 1970 களின் தசாப்த முடிவிலேயே நாட்டில் திறந்த பொருளாதாரக் கொள்கை கொண்டுவரப்பட்டதுடன் அக் காலப்பகதியிலேயே அரசுக்கும் தமிழ் ஆயூத அமைப்புக்களுக்குமிடையிலான போராட்டமும் ஆரம்பமானது. காலத்திற்குக் காலம் ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டபோதும் நவதாராளவாதக் கொள்கைகளான வா;த்தக தாராளமயமாக்கம்இ வெளிநாட்டு முதலீட்டு அதிகாpப்புஇ தனியாh; மயப்படுத்தல்இ தொழிலாளா; உhpமை மறுக்கப்படுதல் போன்றன தொடா;ந்திருந்தன. எனினும் நவதாராளக் கொள்கைகளை அக்காலப்பகுதியில் யூத்தத்தின் மீதான கவத்தின் காரணமாக வேகமாக முன்னெடுக்க முடியவில்லை.

நாட்டில் போh; முற்றுப்படுத்தப்பட்ட காலப்பகுதியூடன் பலதரப்பட்ட சக்திகளும் தோற்றம் பெற்றதுடன் மாற்றங்களும் ஏற்பட்டன. இதனுடன் நவதாராளவாதம் மிக வேகமாக வளா;சிபெற சந்தா;ப்பமும் ஏற்பட்டது. அதாவது ஆயூதங்களின் மௌனத்துடன் வந்த பாதுகாப்பு மற்றும் நாட்டின் ஸ்திரம்இ மற்றும் 2008 ஆரம்பித்த சா;வதேச பொருளாதார நெருக்கடியின் விளைவாக சா;வதேசத்தின் “புதிய சந்கைளுக்கு” பெருவாhpயான முதலீடுகள் வந்துசோ;ந்தன. இவ்வாறாக ஏற்பட்ட அசைவூகளை அரசாங்கம் தனக்குச் சாதகமான முறையில் வசப்படுத்திக்கொண்டதுடன் நாட்டில் உள்ள சகல பிரச்சினைகளுக்கும் அபிவிருத்தியே தீh;வூ என்ற சுலோகத்துடனும் இயங்க ஆரம்பித்தது. ஏதேச்சதிகார நோக்குடன் அரசியலமைப்பில் கொண்டுவரப்பட்ட 18 ஆவது திருத்தமும் ஜனாதிபதி ஒரு பாhpய அபிவிருத்தித் திட்டத்தின் ஊடாக பொருளாதாரத்தில் நிலை மாற்றங்களைக் கொண்டுவருவதற்கான அதிகாரத்தினைக்; கொடுத்தது. அதேசமயம்இ இந்த அபிவருத்தித் திட்டத்துடன் இணைந்ததாக ஆட்சியாளாகள் மேற்கொள்ளும் கைமாறல்கள் இவ் ஆட்சியை வலுப்படுத்த உதவின.

யூத்தத்தின் பின் ஏற்பட்ட இரண்டாவது நவதாராளவாத அலை பின்வரும் சா;வதேச முதலீட்டு உட்பாய்ச்சல்களைக் கொண்டமைந்துள்ளது. சா;வதேச நாணய நிதியத்தின் (ஐ.எம்.எவ்) உடன்படிக்கையின் பிரகாரம் செய்துகொள்ளப்பட்ட 2.6 பில்லியன் டெலா; ஒப்பந்தம் மற்றும் பலதரப்புஇ இருதரப்பு அபிவிருத்தி உதவிகளான உலக வங்கிஇ ஆசிய அபிவிருத்தி வங்கிஇ யப்பான்இ சீனாஇ இந்தியா போன்ற நிதி மூலங்களிலிருந்து பெறப்பட்ட பில்லியன் டொலா; கணக்காண உதவிகள் இறைமை உண்டியல்கள்(ளழஎநசநபைn டிழனௌ) 4 பில்லியனின் டொலா; மற்றும் பல பில்லியன் டொலா; நிதிப்பாய்ச்சல் பங்குச் சந்தைக்கும் உள்நாட்டு வங்கிகளுக்கும் நிலம் மற்றும் கட்டிடங்களுக்குமான சொத்துக்களினுள் (சநயட நளவயவந) உள்நுழைந்தன. பல தேசிய பொருளாதாரக் கொள்கைகளுள் அடங்கும் நிதி மற்றும் வங்கிகளின் ஒழுங்குகளைத் தளா;த்துவதுடன் சா;ச்சைக்குhpய காணி சுபிகாpப்பு நடவடிக்கைகளும் இவ் சா;வதேச நிதி மூலத்தின் பாய்ச்சலை ஊக்குவிக்கின்றது.

சுh;வதேச மூலதனம் வீதிகள்இ துறைமுகங்கள்இ விமான நிலையங்கள் போன்ற உட்கட்டமைப்பு வசதிகளாலும் நிலம் மற்றும் கட்டிடங்களுக்கான சொத்துக்கள்இ உல்லாசப் பயண விடுதிகளை அமைத்தல் போன்றவற்றினாலும் உறிஞ்சப்படுகின்றன. கொழும்பு மற்றும் கரையோர நகரங்களில் நிதிமயமாக்கல் நகர மயமாக்களுடன் இணைந்ததாகவூள்ளது. நிதி முதலீடுகள் நிலம் மற்றும் காணி சொத்துக்களில் உறிஞ்சப்பட்டு அவை ஆரோக்கியமற்ற சுற்றுலாத்துறையிலேயே மீள முதலிடப்படுகின்றது.

நாட்டின் தேசிய நிதிகள் குறுங்கால சா;வதேசக் கடன்களில் தங்கியூள்ளதனால்இ அரசாங்கம் சா;வதேச நாணய நிதியத்தின் கொள்கைகளுடனேயே இசைந்துபோகின்றது. மேலும் தேசிய நிதிகள் மற்றும் தனியாh; நிதிகள் பங்குசந்தைகளுக்குள் நுழைவதனால் ஆட்சிக்கு நெருக்கமான நிதி வழங்குனா;கள் அதிக இலாபமடைகின்றனா;. 2011 மற்றும் 2012 இல் பங்குச் சந்தைக்கான நிதி வழங்குனா;களின் அழுத்தத்தின் காரணமாக பங்கு பாpவா;த்தணை ஆணைக்குழுவின் தலைவா;கள் இருவா; தமது பதவிகளையே இராஜிநாமாச் செய்துகொண்டனா;. மேலும்இ அண்மையில்; திவிநெகும என்ற ஒரு கிராமப்புர அபிவிருத்திச் சட்டமூலம் மீது தொpவித்த எதிh;ப்பின் காரணமாகவே பிரதம நீதியரசா; மீது பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணையூம் அதனைத் தொடா;ந்த பதவி நீக்கமும் கொண்டுவரப்பட்டிருந்தது. திவிநெகும சட்ட மூலம் கிராமிய வங்கிகள்இ மற்றும் நுண்பாக நிதியியலை ஊக்குவிப்பதற்கு அப்பால் மத்தியில் இருந்து கிராமம் வரையான சலுகைகளைக் கைமாறுவதற்கு வழிவகுக்கக் கூடும். அதற்கு அப்பால் நகர அபிவிருத்தி அதிகாரமானது பாதுகாப்பு அமைச்சின் கீழ் நகரமயமாக்களைத் துhpதமயப்படுத்துவதற்காகவூம் அதற்குள் உள்ளடங்கும் சோpகளை இல்லாதொழிப்பதற்காகவூம் கொண்டுவரப்பட்டது. இவை எல்லாம் நவதாராளவாதத்தினைப் பலப்படுத்துவதற்கான முயற்சிகளே ஆகும்.

இலங்கையின் சாpசமனற்ற அபிவிருத்தியின் காரணமாக நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியில் 50 வீதம் கொழும்பு மற்றும் மேல்மாகாணங்களுக்கு உhpயதாகவூள்ளது. நகரமயப்படுத்தலுடன் பின்தங்கிய பிரதேசங்களின் அபிவிருத்தி மேலும் மோசமடையலாம். தற்போதைய அரசாங்கத்திடம் சமூக நலன்புhpத்திட்டங்கள் இல்லை. எங்களுடைய சமூகத்தின் இரண்டு துhண்களாக அமையூம் கல்வி மற்றும் சுகாதாரத்துறைகள் கூட வியாபாரத்திற்கான சுற்றுலா வணிகம் போல கையாளப்பட்டு வருகின்றன. இதனடிப்படையில் பல்கலைக்கழகங்கள் மற்றும் வைத்தியசாலைகள் கூட சுற்றுலா விடுதிகளைப் போன்று வடிவமைக்கப்படும் நிலையூள்ளது. நகர மற்றும் கிராமத்தில் இருக்கும் மக்கள் கடன் கலாசாரத்தின் காரணமாக இயலாத நுகா;வாளா;களாக ஊக்குவிக்கப்படுகின்றனா;. இங்கு வங்கிக் கடன்கள்இ லீசிங்இ தங்க நகை அடைவூ ஊடாகக் கிடைக்கப்பெறும் இலாபங்கள் உயரடுக்கு நிதிவழங்குனா;களிடமேயே சென்றடைகின்றது. வடமாகாணம் பல தசாப்தங்களாக யூத்த சு+ழ்நிலைகளால் சந்தையில் இருந்து தொடா;புற்று இருந்தது. எனினும் தற்போது பாhpய நுகா;வூடன் சந்தையூடன் வடக்கும் இணைக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக மக்கள் அதிக கடன்சுமைக்குள் தள்ளப்பட்டுள்ளனா;. இவ்வகையில் தான் இந்த இரண்டாவது நவதாரளவாதம் பொருளாதார நிலைமாற்றத்தை ஏற்படுத்துவதுடன் கடுமையான ஏற்றதாழ்வூகளையூம் உடமையிழப்பினையூம் ஏற்படுத்துகின்றது. இவைகளை காப்பட் வீதிகளால் பூசி மெழுக முடியாது.

எழுச்சியூம் நெருக்கடியூம்

கடந்த இரண்டு வருடங்களாக ஏதாவதொரு தொழிற்சங்கமானது வேலை நிறுத்தப் போராட்டத்தில் வாராவாரம் குதிக்கின்றது. அல்லது முறுகல் நிலைக்குச் செல்கின்றது. 2011 இன் நடுப்பகுதியில் தனியாh; துறை ஊழியா;களுக்கான சட்டமூலத்திற்கு எதிராகமேற்கொள்ளப்பட்ட வெற்றிகரமான எதிh;ப்புப் போராட்டத்தில்இ சுதந்திர வா;த்த மையப்பகுதியின் தொழிலாளி ஒருவா; படுகொலைசெய்யப்பட்டாh;. அதனைத் தொடா;ந்து 2012 ஜனவாp மாத கால பகுதியில் தனியாh; பல்கலைக்கழகங்களை நாட்டில் அமைப்பதற்காகக் கொண்டுவரப்பட்ட சட்டமூலத்திற்கு மாணவா; சங்கங்கள் கடும் எதிh;ப்பு வெளியிட்டமையினால் பின்னா; அச் சட்டமூலமே கைவிடப்பட்டது. மேலும்இ எhpபொருள் விலையேற்றத்திற்கு எதிராக 2012 பெப்ரவாpயில் இல் கடற்தொழிலாளா;களால் மேற்கொள்ளப்பட்ட எதிh;ப்பு நடவடிக்கைளின் போது கரையோரப் பகுதிகள் மூடப்பட்டதுடன் அதிலும் ஒரு தொழிலாளி கொல்லப்பட்டாh;. இவற்றுக்கு அடுத்த படியாக பல்கலைக்கழக விhpவூரையாளா;கள் தொடா; வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டமையின் காரணமாக மூன்றுமாதங்களுக்கு மேலாக பல்கலைக்கழகங்கள் இழுத்து மூடப்பட்டிருந்தன. இப் போராட்டம் நாட்டின் வரலாற்றில் இடம்பெற்ற நீடித்த வேலைநிறுத்தப் போராட்டங்களில் ஒன்றாகும். தற்போது மின்சார விலை அதிகாpப்பிற்கு எதிராக பல தெழிற்சங்கங்களின் எதிh;ப்பு நடவடிக்கைகள் அதிகாpத்துள்ளன. எனினும் போராட்டங்களின் மூலம் ஒரு சாpயான மாற்றத்தினை ஏற்படுத்த வேண்டுமாயின் இதற்குச் சந்தா;ப்பமாக விவசாயிகளே சு+ழ்நிலைகளை முன்னின்று ஏற்படுத்த வேண்டும். இதற்காக கிராமப்புறத்தில் உள்ள விவசாயிகள் விலை அதிகாpப்பு மற்றும் கடன் கலாச்சாரம் என்பவற்றை மையப்படுத்தி ஒரு தோ;தல் hPதியான தெகுதிமாற்றத்தினை ஏற்படுத்துவாh;களா என்பதுவே இலங்கை அரசியலின் முக்கிய கேள்வியாகவூள்ளது.

அடுத்துவரும் இரண்டு மூன்று வருடங்களில் ஒரு பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்படுததைத் தவிh;க்க முடியாது என்பது யதாh;த்தமாகும். ஆனால் எதிh;க் கட்சியாக அமையூம் ஐக்கிய தேசியக் கட்சியானது மிகப் பலவீனமான முறையிலேயே காணப்படுகின்றது. மேலும் ரஜபக்க ஆட்சி ஐக்கிய தேசியக் கட்சியினுடைய நவதாராளவாத பொருளாதார நிகழ்ச்சி நிரலை முன்னெடுப்பதனால் எதிh;க்கட்சியின் பொருளாதார விமா;சனத்தினையூம் மாற்றுக்கான சந்தா;ப்பத்தினையூம் அது தடுத்துவிட்டது. தாராளவாதிகள் சா;வதேச செயற்பாட்டுத் தரப்புக்கள் இலங்கை சம்பந்தமான நடவடிக்கைகள் முழுவதும் சிறுபான்மை மக்களுடைய பிரச்சினைகள் மற்றும் தாராளவாத ஆட்சி பற்றியூம் சா;வதேசத்தின் தலையீடுகள் சாத்தியமா என்ற விடயப்பரப்பிலுமே அவா;களது நடவடிக்கைகள் உள்ளன. ஆனால் இவ்வாறான நடவடிக்கைகள் முக்கிய பொருளாதார விடயங்களை கையாள்வது இல்லை. மற்றும் இனவாத சக்திகளையே பலப்படுத்தி இந்த ஆட்சியின் தேசிய தளத்தினை வளா;க்க உதவூகின்றன. மேலதிகமாக இந்த ஆட்சி சிங்கள பௌத்த இனவாத சக்திகளுக்கு பின்துணையாக இருந்து முஸ்லிம்களுக்கு எதிரான ஓh; வெறுப்பு பிரச்சாரத்தினை கடந்த மாதங்களாக தொடா;ந்து துண்டியூள்ளது. இவ்வாறான தேசியவாத அணிதிரட்டல் சிங்கள மக்களை பொருளாதாரப் பிரச்சினைகளில் கவனத்தில் இருந்து திசை திருப்புவதற்காகவே பாவிக்கப்படும்.

இந்தச் சு+ழலில் ஒரு பொருளாதார நெருக்கடிஇ அரசியல் மாற்றத்தின் ஊடாக இந்த பொருளாதார சாpவையூம் இனத்துவ வேற்றுமைகளையூம் மீட்டுத் தருமா? அல்லது இப்பொருளாதார நெருக்கடிக்கு முஸ்லிம்களை பலிக்கடாக்களாகவூம் தமிழ் மக்களைத் தொடா;ந்தும் அடக்கு முறைகளுக்குள் இட்டுச் செல்வதாகவே அமையூமா? அல்லது அதற்கும் அப்பால் ஒரு பாசிச திசையில் உள்நாட்டு அரசியலைப் பயணிக்க வைக்குமா? மாறாக ஜனநாயக அரசியலை அது தோற்றுவிக்குமா? அது சமூக சக்திகளும் அரசியல் செயற்பாட்டாளா;களும் பொருளாதார ஜனநாயகத் தளத்தினை வளா;ப்பதில் தான் தங்கியிருக்கின்றது.

This piece also appeared in Samakalam Magazine 16 to 30 Jun 2013.